ஜாவாவை செய்து கற்றுக்கொள்ளுங்கள்

அடிப்படையிலிருந்து குறிமுறையைக் கற்றுக்கொள்ள தொடங்குங்கள்
CodeGym என்பது 1200 பணிகள் கொண்ட ஆன்லைன் ஜாவா நிரலாக்க கோர்ஸ் ஆகும்.
ஜாவா குறிமுறையைக் பயிற்சிக்க இது மிக சிறந்த இடமாகும்.
Notebook
Toy
Glass
Coffeecup
Java ஆன்லைன் கோர்ஸ் என்பது 80% செய்முறைப் பயிற்சி

Java ஆன்லைன் கோர்ஸ் என்பது 80% செய்முறைப் பயிற்சி

இணையத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கிடைத்தாலும், புத்தகங்களை மட்டுமே வாசித்து உங்களால் நிரலாக்குனர் ஆகிவிட முடியாது. ஜாவா கற்று நிரலாக்குனர் ஆவதற்கு, நீங்கள் நிறைய குறிமுறையை எழுத வேண்டும். CodeGym என்பது 80% பயிற்சி மற்றும் 20% இன்றியமையாத ஜாவா கோட்பாடு கொண்ட ஆன்லைன் ஜாவா நிரலாக்க கோரஸ் ஆகும். நிஜ ஜாவா டெவலப்பர் ஆகிய இதுதான் தேவை.

1200+ பணிகளைத் தீர்த்து ஜாவா கற்றல்

1200+ பணிகளைத் தீர்த்து ஜாவா கற்றல்

சரியான ஜாவா ஆன்லைன் கோர்ஸில் எத்தனை பணிகள் இருக்க வேண்டும்? 10, 20, 100? CodeGym கோர்ஸில் சிக்கல்தன்மையை அதிகரிக்கும் 1,200 பணிகளை அடங்கும். பணிகள் சிறிதாக இருக்கும், ஆனால் அவை நிறைய இருக்கும் (மிகவும் அதிகமாக). நீங்கள் நிறைய ஜாவா குறிமுறையை எழுதுவீர்கள். நீங்கள் வேலை பெற தேவையான அனுபவத்தை அளிக்கப் போதுமானது.

உடனடித் தீர்வுச் சரிபார்ப்பு

உடனடித் தீர்வுச் சரிபார்ப்பு

உங்கள் பயிற்சிப் பணிகளை ஆசிரியர் சரிபார்த்து, தனது கருத்தை வழங்குவதற்கு பல நாட்கள் ஆகலாம். நாங்கள் அதை மாற்றிவிட்டோம். காத்திருப்பதன் மூலம் நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை! எங்கள் சர்வ வல்லமையுள்ள மெய்நிகர் வழிகாட்டி, உங்கள் தீர்வுகள் அனைத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சரிபார்த்துவிடும்!

Master Java Basics கான மிக சிறந்த பயிற்சி

Master Java Basics கான மிக சிறந்த பயிற்சி

பாடம் படிப்பது சலிப்பை ஏற்படுத்தக்கூடாது! எனவேதான், உங்கள் கற்றலை எளிதாகவும், அதிக சுவாரஸ்யமானதாகவும், பயனுள்ளதாகவும் ஆக்கும் வகையில், சமீபத்திய நுட்பங்களை எங்கள் ஜாவா பாடதிட்டம் பயன்படுத்துகிறது: விஷுவலைசேஷன், கதை சொல்லுதல், ஊக்கமளித்தல், விளையாட்டு மற்றும் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்காத இன்னும் பல நுட்பங்கள். ஆர்வத்தைத் தூண்டுகிறது, இல்லையா?

500+ மணிநேர ஜாவா பயிற்சி மற்றும் குறிமுறை

500+ மணிநேர ஜாவா பயிற்சி மற்றும் குறிமுறை

இந்த ஜாவா கோர்ஸ் 40% நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு பயிற்சிப் பணிகளில் பெரும்பாலானவற்றை முடித்தால் மட்டுமே, உங்களால் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்ல முடியும். பயிற்சிப் பணிகள் தொடக்கத்தில் சிறிதாகவும், எளிதாகவும் இருக்கும் மற்றும் படிப்படியாக கடினத்தன்மை அதிகரித்துக் கொண்டே சென்று, பயனுள்ள கற்றலைத் தரும். உங்கள் மூளைக்கு நல்ல வேலை! முடிவு வரை செல்லும் நபர், 500+ மணிநேர ஜாவா நிரலாக்க அனுபவத்தைப் பெறுவார். வெற்றியடைவதற்கு தீவிர முயற்சியைச் செய்ய வேண்டியிருக்கும். வேலையைப் பெறுவதற்கும்தான்.

நீங்கள் விரும்பும்போது ஆன்லைனில் ஜாவா கற்றிடுங்கள்

நீங்கள் விரும்பும்போது ஆன்லைனில் ஜாவா கற்றிடுங்கள்

இந்த கோர்ஸ் முழுமையாக நீங்களே படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவை உருவாக்கி கோர்ஸ் தொடங்கப்படும் வரை சில வாரங்களோ அல்லது மாதங்களோ நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. "கற்கத் தொடங்குங்கள்" பட்டனை கிளிக் செய்து, கவர்ந்திழுக்கும் ஜாவா கடலில் குதித்திடுங்கள்!

  பதிவு செய்த பயனர்கள்

   முடிக்கப்பட்ட பணிகள்

   ஒரு ஜாவா நிரலாக்குனரின் சராசரி ஊதியம் $75,000

   ஒரு ஜாவா நிரலாக்குனரின் சராசரி ஊதியம் $75,000

   ஜாவா நிரலாக்கம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் நாகரீகமான நிரல்களைப் பற்றியதாகும்

   ஜாவா நிரலாக்கம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் நாகரீகமான நிரல்களைப் பற்றியதாகும்

   ஜாவா நிரலாக்குநர்கள் உலகளவில் அதிகம் தேவைபடுகிறார்கள்

   ஜாவா நிரலாக்குநர்கள் உலகளவில் அதிகம் தேவைபடுகிறார்கள்