CodeGym
இலையுதிர் கால தள்ளுபடி
CodeGym University
கற்றல்
பாடநெறி
பணிகள்
கருத்தாய்வுகள் & வினாடி வினாக்கள்
விளையாட்டுகள்
உதவி
நெருக்கடியான அட்டவணை
சமூகம்
பயனர்கள்
கருத்துக்களம்
அரட்டை
கட்டுரைகள்
வெற்றிக் கதைகள்
நடவடிக்கை
மதிப்புரைகள்
அனைத்து சந்தாக்கள்
வெளிச்சமிக்க தீம்

பணிகள்

  • மதிப்புரைகள்
  • எங்களைப் பற்றி
தொடங்குங்கள்
கற்கத் தொடங்குங்கள்
இப்போதே கற்கத் தொடங்குங்கள்
  • அனைத்துப் பணிகள்
அனைத்து க்வெஸ்ட்கள் Java தொடரியல் Java உள்ளகம் Java பல்புரியாக்கம் Java தொகுப்புகள் JSP & சர்வ்லெட்ஸ் ஜாவா தொடரியல் புரோ Module 3. Java Professional Module 4. SQL & Hibernate Module 5. Spring விளையாட்டுகள்
அனைத்து நிலைகள் நிலை 0 நிலை 1 நிலை 2 நிலை 3 நிலை 4 நிலை 5 நிலை 6 நிலை 7 நிலை 8 நிலை 9 நிலை 10 நிலை 11 நிலை 12 நிலை 13 நிலை 14 நிலை 15 நிலை 16 நிலை 17 நிலை 18 நிலை 19 நிலை 20 நிலை 21 நிலை 22 நிலை 23 நிலை 24 நிலை 25 நிலை 26 நிலை 27 நிலை 28
ஏதேனும் நிலை கிடைக்கப்பெறுகிறது செயலில் உள்ளது முடிந்தது மூடப்பட்டது
  • அருண் மிகவும் புத்திசாலி

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 2
    "Priya is very smart" என்று காட்சிப்படுத்தும் ஒரு நிரலை எழுதுக. உதாரண வெளியீடு: அருண் மிகவும் புத்திசாலி
    1
    பூட்டப்பட்டது
  • நிரலாக்குநராக இருப்பது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 3
    நிரலாக்குநராக இருப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால், இன்னும் நீங்கள் அதை முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். உங்கள் முதல் நிரலை எழுதி அதை முயற்சிப்பதற்கான நேரம் இது. ஒரு சொற்றொடரைக் காட்சிப்படுத்துவதற்காக கோட்ஜிம் பட்டதாரி பயன்படுத்திய இந்தத் திரை வெளியீட்டுக் கட்டளையைப் பயன்படுத்தவும். "I think being a programmer is cool".
    1
    பூட்டப்பட்டது
  • ஆசியருக்கான அன்பான வார்த்தைகள்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 4
    கோட்ஜிம் மையத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் உன்னதமானவர்கள். இதனை மாணவர்கள் தொடக்கத்திலேயே (நிலை 0) கவனிக்கின்றனர். ஆனால் அரிதாகவே வெளிப்படுத்துகின்றனர். ஒரு சின்ன நாய்க்குட்டி கூட அன்பான வார்த்தையையே விரும்புகிறது, இல்லையா? நிரலாக்கத்தைக் கற்பிக்கும் எவருக்கும் ஒரு மிகச்சிறந்த புகழுரை நிரல்தான். அந்த நிரல் சரியான சொற்றொடரையும் அச்சிட்டுவிட்டால், அதற்கு விலையே இல்லை! ஒரு புகழுரை கொண்ட ஒரு நிரலை எழுதுவோம்.
    2
    பூட்டப்பட்டது
  • என் இளம் தோழரே

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 4
    3126 இல், அனைவருக்கும் System.out.println() பற்றித் தெரிந்திருக்கும், மற்றும் அதை அடிக்கடி பயன்படுத்துவர். இந்த கட்டளையுடன் நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்குவது கோட்ஜிம் மாணவர்கள் மட்டுமில்லை.. எல்லா மாணவர்களுமே இதிலிருந்துதான் தொடங்குவார்கள். எனது நண்பரின் உண்மையான பிறந்த ஆண்டைக் காட்டும் ஒரு நிரலை எழுதுவோம். அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார்.
    2
    பூட்டப்பட்டது
  • மாறிகளை அறிவித்தல்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 4
    Java-வில், நீங்கள் வெறுமனே ஒரு மாறியைப் பயன்படுத்தத் தொடங்க முடியாது! அது யாருக்கும் புரியாது. தொகுப்பிகளுக்கு (Compilers) புரியாத வகையில் மாறிகளைப் பயன்படுத்தினால் அதற்கு வாய் இருந்தால் உங்களைத் திட்டும் - நீங்களே பார்ப்பீர்கள்! எனவே ஒரு மாறியைக் கொண்டு ஏதாவது செய்ய விரும்பினால், உங்கள் நோக்கங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! int மற்றும் String மாறிகளை அறிவிக்கும் ஒரு நிரலை எழுதுக.
    1
    பூட்டப்பட்டது
  • மேதாவிகளுக்கான இடைவேளை

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 7
    சூப்பர் இரகசிய கோட்ஜிம் பயிற்சி மையத்தில், வழக்கமான பாடங்கள் மற்றும் பொழுதுபோக்குப் பாடங்கள் இரண்டும் உள்ளன. அவற்றை வெறுமனே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றும் நாங்கள் வைத்திருக்கவில்லை. உங்கள் எதிர்கால வேலைவாய்ப்புத் துறையைப் பற்றி அவை உங்களுக்கு நிறைய கற்பிக்கும்! இது சற்று நிதானமாக உங்கள் எதிர்கால சக ஊழியர்கள் பற்றிய வீடியோவைப் பார்க்க வேண்டிய நேரம்.
    1
    பூட்டப்பட்டது
  • பிழைகள் மற்றும் அம்சங்கள்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 8
    ஒருநாள் நீங்கள் ஒரு உண்மையான நிரலாக்குநர் ஆவீர்கள். உங்களுக்கென (கிட்டத்தட்ட) சொந்தமாக ஒரு சோதனையாளர் இருப்பார். நிச்சயமாக, இதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்றாலும், முன்கூட்டியே கற்றுக்கொள்வதில் தவறில்லை: இப்போதைக்கு, உங்கள் சோதனையாளருடன் பேசும்போது பயனுள்ளதாக இருக்கும் ஒரு சொற்றொடரை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! திரை வெளியீட்டுக் கட்டளையை எடுத்து ஆர்வத்துடன் காட்சிபடுத்துவோம்: "It's not a bug - it's a feature".
    1
    பூட்டப்பட்டது
  • கருத்துரைகள் தேவையில்லை

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 8
    எல்லா கருத்துரைகளும் உதவாது! சிலசமயங்களில், குறிமுறையில் உள்ள சில வரிகள் நிரலாக்குநருக்கு சில வரிகள் சரிவரப் புரியாமல் இருக்கும் போது, எதிர்காலப் பார்வைக் குறிப்புக்கு இவை உதவிடும் எடுத்துக்காட்டாக, இந்தப் பணியில் தேவையற்ற ஒரு கருத்துரை உள்ளது. இது நிரலைத் தவறாகச் செயல்பட வைக்கிறது. சரியான முடிவைப் பெற, ஒரு வரியின் கருத்துரையை நீக்கவும்!
    4
    பூட்டப்பட்டது
  • 2 + 3 = 5

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 8
    2 + 3 = 5 என்பது அனைவருக்கும் தெரிந்தது, இல்லையா? இது எப்போதுமே அப்படி இல்லை: நமது சோதனை நிரல் புரிந்துகொள்ள முடியாதது. ஏனென்றால் சில மேதை நிரலாக்குநர் கூடுதல் வரிகளைச் சேர்த்துள்ளார். உலகிற்கு சமநிலையை மீட்டமைத்திடுங்கள்: திரையில் "2 plus 3 is equal to 5" என்று காட்ட கருத்துப்பெட்டியில் சில வரிகளை எழுதிடுங்கள்.
    2
    பூட்டப்பட்டது
  • நாம் இந்த மாறிகளை தனித்தனியாக வெளியிட்டு அறிவிக்க போகிறோம்...

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 3
    Java-வில், மாறிகள் கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட மாறி வகைக்கு இடத்தை ஒதுக்க வேண்டும். இதைச் செய்த பிறகு தான் ஒரு குறிப்பிட்ட மதிப்பை ஒதுக்க முடியும். இதை நாம் ஒரே வரியில் செய்ய முடியும் என்பது மிகவும் நல்ல விஷயம். இந்தப் பணியில், நீங்கள் பல மாறிகளை அறிவித்து, உடனடியாக அதற்கான மதிப்புகளையும் ஒதுக்க வேண்டும்.
    1
    பூட்டப்பட்டது
  • நமது திரையில் உள்ள ஒரு மாறி

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 3
    தொடக்கநிலையில் உள்ள Java நிரலாக்குநர் முதலில் அறிவிக்க (மாறிகள்), ஒதுக்க (மாறிகளுக்கு மதிப்புகள்), மற்றும் காண்பிக்க (மாறிகள் மற்றும் மதிப்புகள்) கற்றுக்கொள்கிறார். இந்தப் பணியில், நாம் இந்த மூன்று அடிப்படைத் திறன்களையும் பயிற்சி செய்வோம். ஒரு String மாறியை உருவாக்கி, அதற்கு ஒரு மதிப்பை ஒதுக்கி, பின்னர் அதைக் காண்பிப்போம்.
    1
    பூட்டப்பட்டது
  • ஒரு மாறி மட்டும் போதாது

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 3
    நிரலாக்கக் கற்றுக் கொள்ளும்போது, ஆரம்பத்தில் சில வேலைகளைத் தேவையற்று திரும்பத் திரும்பச் செய்வது போன்று தோன்றலாம். இது ஒரு மாயை: திறன் என்பது மீண்டும் மீண்டும் நிகழ்வது (மாறுபாடுகளுடன்!) இதனை வேறு வழியில் அடைய முடியாது. எனவே, சிணுங்குவதை நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக, இன்னொரு முறை மாறிகளை அறிவிப்போம். இந்த முறை மூன்று அறிவித்து, அதற்கு சில மதிப்புகளை ஒதுக்குவோம்.
    1
    பூட்டப்பட்டது
  • 1
  • 2
  • 3
  • ...
  • 38
மேலும் அறிக
  • பதிவு செய்தல்
  • Java பாடதிட்டம்
  • பணிகளில் உதவி
  • விலை
  • விளையாட்டுத் செயற்திட்டங்கள்
  • Java தொடரியல்
சமூகம்
  • பயனர்கள்
  • கட்டுரைகள்
  • கருத்துக்களம்
  • அரட்டை
  • வெற்றிக் கதைகள்
  • நடவடிக்கை
  • Affiliate Program
நிறுவனம்
  • எங்களைப் பற்றி
  • தொடர்புகள்
  • மதிப்புரைகள்
  • பத்திரிக்கையாளர் அறை
  • கல்விக்கான CodeGym
  • கேள்வி பதில்கள்
  • உதவி
CodeGym CodeGym என்பது ஜாவா நிரலாக்கத்தை முதலில் இருந்து புதிதாகக் கற்பதற்கான ஓர் ஆன்லைன் பாடமாகும். துவங்குபவர்கள் ஜாவாவில் தேர்ச்சி பெற இந்தப் பாடநெறி ஒரு சிறந்த வழியாகும். இது உடனடி சரிபார்ப்பு மற்றும் ஜாவா அடிப்படைக் கோட்பாட்டின் இன்றியமையாத நோக்கத்தைக் கொண்ட 1200+ பணிகளைக் கொண்டுள்ளது. கற்றலில் நீங்கள் வெற்றிபெற உதவும் வகையில், வினாடி வினாக்கள், சுவாரஸ்யமான நிரலாக்கச் செயற்திட்டங்கள், செயல்திறனுடன் கற்றல் மற்றும் ஜாவா டெவலப்பர் வேலை குறித்த விஷயங்கள் போன்ற ஊக்கமூட்டும் அம்சங்களை நாங்கள் உள்ளடைக்கியுள்ளோம்.
எம்மைப் பின்தொடர்க
இடைமுக மொழி
நிரலாக்குநர்கள் பிறப்பது இல்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் © 2023 CodeGym
MastercardVisa
நிரலாக்குநர்கள் பிறப்பது இல்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் © 2023 CodeGym
This website uses cookies to provide you with personalized service. By using this website, you agree to our use of cookies. If you require more details, please read our Terms and Policy.