CodeGym
இலையுதிர் கால தள்ளுபடி
கற்றல்
படிப்புகள்
பணிகள்
கருத்தாய்வுகள் & வினாடி வினாக்கள்
விளையாட்டுகள்
உதவி
நெருக்கடியான அட்டவணை
சமூகம்
பயனர்கள்
கருத்துக்களம்
அரட்டை
கட்டுரைகள்
வெற்றிக் கதைகள்
நடவடிக்கை
மதிப்புரைகள்
அனைத்து சந்தாக்கள்
வெளிச்சமிக்க தீம்

பாடங்கள்

  • மதிப்புரைகள்
  • எங்களைப் பற்றி
தொடங்குங்கள்
கற்கத் தொடங்குங்கள்
இப்போதே கற்கத் தொடங்குங்கள்
  • எனது முன்னேற்றம்
  • படிப்புகள்
  • க்வெஸ்ட் வரைபடம்
  • பாடங்கள்
  • நீங்கள் ஒரு நிலை உயர்ந்துவிட்டீர்கள்!

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 0
    3101 இல் இரகசிய கோட்ஜிம் பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மிகவும் கவர்ந்திழுக்கக் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைப் படிக்கும் சிறந்த மாணவர்கள் கூட சில நேரங்களில் தங்களின் உந்துதலை இழக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அணுகக்கூடிய பாடங்களின் வடிவில் சிறப்பு ஊக்கத் திட்டத்தை உருவாக்கிய ஒரு சூப்பர் நிபுணரை கொண்டு வந்துள்ளோம். அவற்றைத் தவிர்த்து விடாதீர்கள். அவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
    கிடைக்கப்பெறுகிறது
  • நிரலை அறிமுகப்படுத்துகிறோம்

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 1
    முதல் நிலை. இது சுவாரஸ்யமாக இல்லாதது போன்று தோன்றலாம். ஆனால் நிரலாக்குநர்கள் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவார்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு பார்த்தீர்கள் என்றால், ஒரு கோட்ஜிம் மாணவராக உங்கள் முதல் நிலையை அடைந்திருப்பதை நீங்கள் உணரலாம். இந்த விரிவுரை Java நிரலின் கட்டமைப்பைப் பற்றிய முற்றிலும் புதிய தகவல்களை மட்டும் வழங்குவதில்லை, உங்கள் அறிவை முறைப்படுத்தி ஆழப்படுத்தவும் செய்கிறது. இதை நாம் அடிக்கடி செய்வோம். இது பயனுள்ளதாக இருக்கும்!
    கிடைக்கப்பெறுகிறது
  • Java-வில் உள்ள அற்புதமான விஷயம் என்ன

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 2
    இரண்டு புத்திசாலி வேற்றுகிரகவாசிகளைச் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் வெறும் வேற்றுகிரகவாசிகள் மட்டுமல்ல, அவர்கள் வழிகாட்டிகள். அவர்கள் ஒரே சக்தியின் வெவ்வேறு பக்கங்களை உருவமைக்கின்றனர். எந்தப் பக்கத்தை பின்தொடர்வது என்று நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். முதலாவது, சக்தியைக் கொடுக்கக் கூடியது. இரண்டாவது, விடாமுயற்சியை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும், இளம் மாணவர்களே!
    கிடைக்கப்பெறுகிறது
  • நினைவக முகவரியிடல் (Memory addressing) மற்றும் மாறிகள்

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 3
    எங்கு, எவ்வாறு நினைவகத்தில் தரவு சேமிக்கப்படுகிறது, நினைவக செல்கள் (memory cells) பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும், அவற்றுடன் எவ்வாறு செயல்படுவது... பயிற்சியின் போது இவை அனைத்தின் விவரங்களையும் நீங்கள் படிப்படியாக அறிந்து கொள்வீர்கள். இந்தப் பாடத்தில், அதற்கான அஸ்திவாரத்தை அமைப்போம். கணினி நினைவகம் என்றால் என்ன, அதில் மாறிகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன என்பது பற்றிய எண்ணத்தைப் பெறுவீர்கள். இது மட்டுமில்லை, நிச்சயமாக, நீங்கள் ஒரு சில பணிகளையும் முடிப்பீர்கள்.
    கிடைக்கப்பெறுகிறது
  • முழுஎண்கள் மற்றும் சரங்களின் (strings) அறிமுகம்

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 4
    Java வின் அடிப்படை வகைகள் குறித்து எல்லி அறிந்திருக்கிறார். அவற்றைப் பற்றிய தனது அறிவை இரகசிய கோட்ஜிம் மைய மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்வுடன் உள்ளார். இந்தப் பாடத்தில், இதற்கு முன் நீங்கள் மாறிகள் பற்றி கற்றுக்கொண்டதை கணக்கில் கொண்டு, முழுஎண்கள் மற்றும் சரங்களை வைத்து விளையாடுவோம். திரையில் மதிப்பளி செயற்குறி (assignment operator) மற்றும் காட்சி மாறிகளின் மதிப்புகளுடன் செயல்படுவோம்.
    கிடைக்கப்பெறுகிறது
  • டியாகோ அளிக்கின்ற பயிற்சி

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 5
    உலகில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் படித்தாலும் கூட, அதனால் நிரலாக்க பயிற்சியை மாற்றீடு செய்யமுடியாது. வேறு விதமாக கூறுவதெனில், கூடுதல் பணியை முடிப்பதை ஒருபோதும் அதிகப்படியான வேலையாகக் கருதக்கூடாது. இந்தப் பாடத்தில், வேறொருவரின் குறிமுறையில் மாற்றங்களைச் செய்யக் கற்றுக்கொள்வோம். நிச்சயமாக, செயல்பாட்டில் இருக்கும் நமது நிரலை உடைக்காமல் இருப்பது நல்லது: அது தொகுக்கப்பட (Compile) வேண்டும்.
    கிடைக்கப்பெறுகிறது
  • ஒரு ஒப்பந்தத்தை முடித்தல்

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 6
    நம்பிக்கை தான் நமக்கு எல்லாமே. மேலும் பயிற்சியும் நமக்கு எல்லாமாக உள்ளது. முடிவில், "நம்பிக்கையும் பயிற்சியும்தான் நமக்கு எல்லாமே". ஆனாலும், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அதன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாக படிக்க வேண்டும்! என்னை நம்புங்கள், கவனமுள்ள ஊழியர்களை விரும்பக்கூடிய நிறுவனங்கள் உங்கள் சம்பளத்தை மட்டுமே அதிகரிக்கும். நிரலாக்கத்தில், சிறுச்சிறு விவரங்களின் மீது கவனம் செலுத்துவது தங்கத்தின் எடைக்கு மதிப்பானதாக இருக்கும்.
    கிடைக்கப்பெறுகிறது
  • print() மற்றும் println();

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 7
    மொழியின் சில கூறுகளுடன் பணிபுரியக் கற்றுக்கொடுப்பதைத் தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும், திரையில் வெளியீட்டைக் காண்பிக்கும் கட்டளை மிகவும் முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக, சரங்களுடன். எண்கள் காண்பிக்கப்படும் போது அவற்றிற்கு என்ன நடக்கும்? இந்த பாடத்திற்குப் பிறகு, எண்கள் மற்றும் சரங்களைச் சேர்க்கும் மாயாஜாலத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். மேலும் உங்கள் கவனத்தைப் பரிசோதிக்கக்கூடிய இரண்டு சிறிய பணிகளையும் முடிப்பீர்கள் நினைவில் கொள்ளுங்கள், ஒரு நிரலாக்குநரின் வேலையின் வேகத்தைத் (குறிப்பாக அவரது சோதனையாளரின்) அவரின் கவனமே தீர்மானிக்கிறது.
    கிடைக்கப்பெறுகிறது
  • Pascal உடனான ஒப்பீடு

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 8
    நிக்லஸ் விர்த் என்ற கணினி விஞ்ஞானி Pascal என்ற நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்தார். பல காலமாக, பெரும்பாலான தொடக்க நிரலாக்குநர்களுக்கு முதல் மொழியாக Pascalதான் இருந்தது. இது கற்றலுக்கு ஏற்றதாக நம்பப்படுகிறது. ஆனால் நிஜப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று வரும்போது, நமக்கு பிடித்தமான Java அளவிற்கு இது சிறப்பாக இல்லை. இந்தப் பாடத்தில், நீங்கள் Java குறிமுறையை Pascal இல் உள்ள தொடர்புடைய கூறுகளுடன் ஒப்பிடுவீர்கள்.
    கிடைக்கப்பெறுகிறது
  • இப்போது பேராசிரியர் நூடுல்ஸ் உங்களுக்கு கற்பிக்கவிருக்கிறார்

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 9
    உங்கள் Java பயிற்சி மிகவும் கடினமானதாக தோன்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு உதவ பேராசிரியர் நூடுல்ஸ் இங்கே இருக்கிறார்! கோடிங்ஜெம்மில் நீங்கள் எங்கு கேள்விகளைக் கேட்கலாம், தொடக்கத்தில் என்னென்ன Java புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று அவர் உங்களுக்குச் சொல்லப் போகிறார்.
    கிடைக்கப்பெறுகிறது
  • 5-நிமிட இடைவேளை.

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 10
    எங்கள் இரகசிய கோட்ஜிம் பயிற்சி மையத்தில் இடைவேளைகள் கூட பாடங்களாகவே இருக்கும். பயிற்சிகள் எவ்வளவு மேம்பட்டுவிட்டது என்று பாருங்கள்! சிறிது நேரம் கவனத்தைச் செலுத்திய பின்னர், சிறிது நேரம் ஓய்வெடுப்பது ஒட்டுமொத்த இணக்கத்தை ஏற்படுத்திடும். இதைத்தான் சிறந்த பயிற்சியாளர்களும் அறிவுறுத்துகின்றனர்! உங்களது ஐந்து நிமிட இடைவேளையின் போது, (தலைப்புடன் தொடர்புடைய) நகைச்சுவைகள் அல்லது வாழ்க்கையின் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்வோம்.
    கிடைக்கப்பெறுகிறது
  • 5-நிமிட இடைவேளை. மற்றொன்று.

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 11
    எங்கள் இரகசிய கோட்ஜிம் பயிற்சி மையத்தில் இடைவேளைகள் கூட பாடங்களாகவே இருக்கும். பயிற்சிகள் எவ்வளவு மேம்பட்டுவிட்டது என்று பாருங்கள்! சிறிது நேரம் கவனத்தைச் செலுத்திய பின்னர், சிறிது நேரம் ஓய்வெடுப்பது ஒட்டுமொத்த இணக்கத்தை ஏற்படுத்திடும். இதைத்தான் சிறந்த பயிற்சியாளர்களும் அறிவுறுத்துகின்றனர்! உங்களது ஐந்து நிமிட இடைவேளையின் போது, (தலைப்புடன் தொடர்புடைய) நகைச்சுவைகள் அல்லது வாழ்க்கையின் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்வோம்.
    கிடைக்கப்பெறுகிறது
  • 1
  • 2
மேலும் அறிக
  • பதிவு செய்தல்
  • Java பாடதிட்டம்
  • பணிகளில் உதவி
  • விலை
  • விளையாட்டுத் செயற்திட்டங்கள்
  • Java தொடரியல்
சமூகம்
  • பயனர்கள்
  • கட்டுரைகள்
  • கருத்துக்களம்
  • அரட்டை
  • வெற்றிக் கதைகள்
  • நடவடிக்கை
  • இணைப்பு திட்டம்
நிறுவனம்
  • எங்களைப் பற்றி
  • தொடர்புகள்
  • மதிப்புரைகள்
  • பத்திரிக்கையாளர் அறை
  • கல்விக்கான CodeGym
  • கேள்வி பதில்கள்
  • உதவி
CodeGym CodeGym என்பது ஜாவா நிரலாக்கத்தை முதலில் இருந்து புதிதாகக் கற்பதற்கான ஓர் ஆன்லைன் பாடமாகும். துவங்குபவர்கள் ஜாவாவில் தேர்ச்சி பெற இந்தப் பாடநெறி ஒரு சிறந்த வழியாகும். இது உடனடி சரிபார்ப்பு மற்றும் ஜாவா அடிப்படைக் கோட்பாட்டின் இன்றியமையாத நோக்கத்தைக் கொண்ட 1200+ பணிகளைக் கொண்டுள்ளது. கற்றலில் நீங்கள் வெற்றிபெற உதவும் வகையில், வினாடி வினாக்கள், சுவாரஸ்யமான நிரலாக்கச் செயற்திட்டங்கள், செயல்திறனுடன் கற்றல் மற்றும் ஜாவா டெவலப்பர் வேலை குறித்த விஷயங்கள் போன்ற ஊக்கமூட்டும் அம்சங்களை நாங்கள் உள்ளடைக்கியுள்ளோம்.
எம்மைப் பின்தொடர்க
இடைமுக மொழி
English Deutsch Español हिन्दी Français Português Polski বাংলা 简体中文 मराठी
தமிழ்
Italiano Bahasa Indonesia 繁體中文 Nederlands 日本語 한국어 Bulgarian Danish Hungarian Basa Jawa Malay Norwegian Romanian Swedish Telugu Thai Українська Filipino Turkish Azərbaycan Русский Vietnamese
நிரலாக்குநர்கள் பிறப்பது இல்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் © 2025 CodeGym
MastercardVisa
நிரலாக்குநர்கள் பிறப்பது இல்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் © 2025 CodeGym