CodeGym
CodeGym University
கற்றல்
பாடநெறி
பணிகள்
கருத்தாய்வுகள் & வினாடி வினாக்கள்
விளையாட்டுகள்
உதவி
நெருக்கடியான அட்டவணை
சமூகம்
பயனர்கள்
கருத்துக்களம்
அரட்டை
கட்டுரைகள்
வெற்றிக் கதைகள்
நடவடிக்கை
மதிப்புரைகள்
அனைத்து சந்தாக்கள்
வெளிச்சமிக்க தீம்

பாடங்கள்

  • மதிப்புரைகள்
  • எங்களைப் பற்றி
தொடங்குங்கள்
கற்கத் தொடங்குங்கள்
இப்போதே கற்கத் தொடங்குங்கள்
  • க்வெஸ்ட் வரைபடம்
  • பாடங்கள்
அனைத்து க்வெஸ்ட்கள் Java தொடரியல் Java உள்ளகம் Java பல்புரியாக்கம் Java தொகுப்புகள் JSP & சர்வ்லெட்ஸ் Module 3. Java Professional Module 4. SQL & Hibernate Module 5. Spring Spring
அனைத்து நிலைகள் நிலை 0 நிலை 1 நிலை 2 நிலை 3 நிலை 4 நிலை 5 நிலை 6 நிலை 7 நிலை 8 நிலை 9 நிலை 10 நிலை 11 நிலை 12 நிலை 13 நிலை 14 நிலை 15 நிலை 16 நிலை 17 நிலை 18 நிலை 19 நிலை 20 நிலை 21 நிலை 22 நிலை 23 நிலை 24 நிலை 25 நிலை 26 நிலை 27 நிலை 28
  • Java நிரலாக்கம்: அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 0
    சரி, இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் இந்த இருண்ட நடைபாதையில் தொலைதூரம் நடந்து சென்றால், ஒரு கதவை அடைவீர்கள் (பாருங்கள், உங்களைப் போன்ற இளம் ரோபோக்கள் அங்கே கூட்டமாக உள்ளன). கதவிற்குப் பின்னால், இரகசிய கோட்ஜிம் ஆய்வகம் உள்ளது. அங்குதான் நீங்கள் Java-வைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் பின்னணி குறித்தோ அல்லது நீங்கள் எங்கு படித்தீர்கள் அல்லது என்ன படித்தீர்கள் என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், 1200+ பணிகளைக் கொண்டிருக்கும் இந்த 40 நிலைகளைக் கடந்து சென்றால் நீங்கள் ஒரு நிரலாக்குநராக ஆக முடியும் என்பது மட்டுமே.
    கிடைக்கப்பெறுகிறது
  • கோட்ஜிம்மை எவ்வாறு பயன்படுத்துவது

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 1
    இரகசிய கோட்ஜிம் மையத்தின் கட்டுப்பாட்டுப் பலகம் எளிய மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய இடைமுகத்தைக் கொண்டுள்ளது. ஆனால் புதிதாக வருபவர்கள் அதிகப்படியான புதிய தகவல்களால் குழப்பமடைந்து, சில சமயங்களில் அதைச் சிறந்த முறையில் அணுகுவதில்லை அல்லது அதன் வெளிப்படைத்தன்மையைக் கவனிப்பதில்லை. எனவே உங்கள் பயிற்சியை விரைவுபடுத்த, எங்கள் பொத்தான்கள்/அம்பு/படவுருக்களை இயக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
    கிடைக்கப்பெறுகிறது
  • மெய்நிகர் இயந்திரம் மற்றும் முதல் கட்டளை

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 2
    "வணக்கம், அருண்."
    கிடைக்கப்பெறுகிறது
  • முதல் நிரலுக்குத் தயார்!

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 3
    கற்பனை செய்து பாருங்கள்: 10 நிமிடங்களுக்குள் உங்கள் முதல் Java நிரலை எழுதப் போகிறீர்கள்! ஆனால் அதற்குமுன், பணியகத்தில் உரையைக் காண்பிப்பதற்கான கட்டளை மற்றும் கிளாஸ் வழிமுறைகள் பற்றிய இன்னொரு முக்கியமான தகவலை ஒரு புத்திசாலி ஆசிரியர் உங்களுக்குக் கூறுவார் (இருந்தாலும், கட்டளையின் அனைத்து கூறுகளின் உண்மையான அர்த்தம் பின்னர் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்). கிளாஸ்கள் (Classes) மற்றும் வழிமுறைகள் (Methods) - இந்த வார்த்தைகள் படிப்படியாகப் புரிந்திடும்.
    கிடைக்கப்பெறுகிறது
  • எல்லி, மாறிகள் மற்றும் தரவு வகைகள்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 4
    இந்த மாறக்கூடிய உலகில் வேலை செய்ய, ஒரு நிரலுக்கு மாறிகள் தேவை. அவை தரவைச் சேமிப்பதற்கான பெட்டிகள் போன்றவை ஆகும். உங்களால் ஒரு யானையைத் தீப்பெட்டியில் அடைக்க முடியாது, அதே போன்று, இந்த மாறி பெட்டிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வகை தேவைப்படுகிறது (எடுத்துக்காட்டாக, "யானை பெட்டி") இது மக்கள் பொருத்தமற்ற பொருட்களால் அவற்றை நிரப்ப முயற்சிப்பதைத் தடுக்கும். இது Java-வில் உள்ள மாறிகள், அடிப்படை மாறி வகைகள் (String, int, double) மற்றும் மதிப்பளி செயற்குறி (assignment operator) பற்றிய பாடம்.
    கிடைக்கப்பெறுகிறது
  • தொகுப்பிகள் (compilers) என்றால் என்ன?

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 5
    அது அத்தகைய பரபரப்பை உருவாக்கும் வகையில் Java-வில் அப்படி என்ன பெரியதாக இருக்கிறது? ஒவ்வொரு கணினியின் எழுத்துக்களும் 0 மற்றும் 1 ஆல் ஆனவை. ஆனால் இந்த குறியீடுகள் வார்த்தைகளை உருவாக்குவதற்கான கட்டமைப்பைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. Java மெய்நிகர் இயந்திரமும், அதன் நம்பகமான தொகுப்பியும் (ஒரு நிரலாக்க மொழியிலிருந்து கணினியின் மொழிக்கு மொழிபெயர்க்கும் ஒரு நிரல்) இந்தச் சிக்கலைத் தீர்க்கும்: Java (கிட்டத்தட்ட) எங்கும் வேலை செய்யும்!
    கிடைக்கப்பெறுகிறது
  • கிம்மை அறிமுகப்படுத்துகிறோம்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 6
    வாவ், இன்னொரு மனிதப் பெண். ஆனால் இம்முறை கருப்பு முடியுடன். எவ்வளவு சுவராஸ்யம். - வணக்கம், என் பெயர் கிம். - வணக்கம், நான் அருண்! - எனக்கு தெரியும். நான்தான் உனக்கு பெயர் வைத்தது. டியாகோ ஒன்றும் அதை சொந்தமாக யோசித்திருக்க மாட்டார். அருணின் எண்ணங்கள் எலக்ட்ரான்களின் வேகத்தில் ஓடின. ம்ம்... என்ன ஒரு அழகு... அவளுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை...
    கிடைக்கப்பெறுகிறது
  • பள்ளியில் உங்களுக்கு கற்பிக்காதது

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 7
    சூப்பர் இரகசிய கோட்ஜிம் பயிற்சி மையத்தில், வழக்கமான பாடங்கள் மற்றும் பொழுதுபோக்குப் பாடங்கள் இரண்டும் உள்ளன. அவற்றை வெறுமனே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றும் நாங்கள் வைத்திருக்கவில்லை. உங்கள் எதிர்கால வேலைவாய்ப்புத் துறையைப் பற்றி அவை உங்களுக்கு நிறைய கற்பிக்கும்! இது சற்று நிதானமாக உங்கள் எதிர்கால சக ஊழியர்கள் பற்றிய வீடியோவைப் பார்க்க வேண்டிய நேரம்.
    கிடைக்கப்பெறுகிறது
  • நிலை 0 இன் சுருக்கம்

    Java தொடரியல்
    நிலை 0, பாடம் 8
    எனவே, முதலாவதோ அல்லது பூஜ்ஜியமோ (நிரலாக்குநர்கள் பூஜ்ஜியத்திலிருந்து எண்ணத் தொடங்குவர். அதை நினைவில் கொள்ளுங்கள்.) அது முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும். நிலை 0 இல் உள்ள இறுதிப் பாடம், உங்கள் முடிவுகளின் முதல் சுருக்கமாகும். இது சோதனைப் பணிகளை முடிப்பதற்கான ஒரு வாய்ப்பு. அவற்றில் மூன்று உள்ளன. அவை சிக்கலானவை அல்ல. ஆனால் அவை மாறிகள், முழுஎண் மற்றும் சர வகைகள், திரை வெளியீடு மற்றும் கருத்துரைகள் பற்றிய உங்கள் புரிதலை மேலும் வலுப்படுத்த உதவும்.
    கிடைக்கப்பெறுகிறது
  • நீங்கள் ஒரு நிலை உயர்ந்துவிட்டீர்கள்!

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 0
    3101 இல் இரகசிய கோட்ஜிம் பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மிகவும் கவர்ந்திழுக்கக் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைப் படிக்கும் சிறந்த மாணவர்கள் கூட சில நேரங்களில் தங்களின் உந்துதலை இழக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அணுகக்கூடிய பாடங்களின் வடிவில் சிறப்பு ஊக்கத் திட்டத்தை உருவாக்கிய ஒரு சூப்பர் நிபுணரை கொண்டு வந்துள்ளோம். அவற்றைத் தவிர்த்து விடாதீர்கள். அவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
    கிடைக்கப்பெறுகிறது
  • நிரலை அறிமுகப்படுத்துகிறோம்

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 1
    முதல் நிலை. இது சுவாரஸ்யமாக இல்லாதது போன்று தோன்றலாம். ஆனால் நிரலாக்குநர்கள் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவார்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு பார்த்தீர்கள் என்றால், ஒரு கோட்ஜிம் மாணவராக உங்கள் முதல் நிலையை அடைந்திருப்பதை நீங்கள் உணரலாம். இந்த விரிவுரை Java நிரலின் கட்டமைப்பைப் பற்றிய முற்றிலும் புதிய தகவல்களை மட்டும் வழங்குவதில்லை, உங்கள் அறிவை முறைப்படுத்தி ஆழப்படுத்தவும் செய்கிறது. இதை நாம் அடிக்கடி செய்வோம். இது பயனுள்ளதாக இருக்கும்!
    கிடைக்கப்பெறுகிறது
  • Java-வில் உள்ள அற்புதமான விஷயம் என்ன

    Java தொடரியல்
    நிலை 1, பாடம் 2
    இரண்டு புத்திசாலி வேற்றுகிரகவாசிகளைச் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் வெறும் வேற்றுகிரகவாசிகள் மட்டுமல்ல, அவர்கள் வழிகாட்டிகள். அவர்கள் ஒரே சக்தியின் வெவ்வேறு பக்கங்களை உருவமைக்கின்றனர். எந்தப் பக்கத்தை பின்தொடர்வது என்று நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். முதலாவது, சக்தியைக் கொடுக்கக் கூடியது. இரண்டாவது, விடாமுயற்சியை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும், இளம் மாணவர்களே!
    கிடைக்கப்பெறுகிறது
  • 1
  • 2
  • 3
  • ...
  • 12
மேலும் அறிக
  • பதிவு செய்தல்
  • Java பாடதிட்டம்
  • பணிகளில் உதவி
  • விலை
  • விளையாட்டுத் செயற்திட்டங்கள்
  • Java தொடரியல்
சமூகம்
  • பயனர்கள்
  • கட்டுரைகள்
  • கருத்துக்களம்
  • அரட்டை
  • வெற்றிக் கதைகள்
  • நடவடிக்கை
  • Affiliate Program
நிறுவனம்
  • எங்களைப் பற்றி
  • தொடர்புகள்
  • மதிப்புரைகள்
  • பத்திரிக்கையாளர் அறை
  • கல்விக்கான CodeGym
  • கேள்வி பதில்கள்
  • உதவி
CodeGym CodeGym என்பது ஜாவா நிரலாக்கத்தை முதலில் இருந்து புதிதாகக் கற்பதற்கான ஓர் ஆன்லைன் பாடமாகும். துவங்குபவர்கள் ஜாவாவில் தேர்ச்சி பெற இந்தப் பாடநெறி ஒரு சிறந்த வழியாகும். இது உடனடி சரிபார்ப்பு மற்றும் ஜாவா அடிப்படைக் கோட்பாட்டின் இன்றியமையாத நோக்கத்தைக் கொண்ட 1200+ பணிகளைக் கொண்டுள்ளது. கற்றலில் நீங்கள் வெற்றிபெற உதவும் வகையில், வினாடி வினாக்கள், சுவாரஸ்யமான நிரலாக்கச் செயற்திட்டங்கள், செயல்திறனுடன் கற்றல் மற்றும் ஜாவா டெவலப்பர் வேலை குறித்த விஷயங்கள் போன்ற ஊக்கமூட்டும் அம்சங்களை நாங்கள் உள்ளடைக்கியுள்ளோம்.
எம்மைப் பின்தொடர்க
இடைமுக மொழி
நிரலாக்குநர்கள் பிறப்பது இல்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் © 2023 CodeGym
MastercardVisa
நிரலாக்குநர்கள் பிறப்பது இல்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் © 2023 CodeGym
This website uses cookies to provide you with personalized service. By using this website, you agree to our use of cookies. If you require more details, please read our Terms and Policy.